63 ஆண்டுகளுக்கு பின்னர் , புதிதாக 5 திருத்தேர்கள் செய்யும் பாக்கியம் இறைவன் அருளால் அடியேனுக்கு கிடைக்கப்பெற்றது.எனது வாழ்வில் எனக்கு கிடைக்கப்பெற்ற பெரும் பாக்கியம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே.......
தமிழ்நாடு அரசு அங்கீகார திருத்தேர் நிர்மாண ஸ்தபதி
அன்புடையீர் வணக்கம்.. நான் கடந்த 25 ஆண்டுகளாக இந்த திருத்தேர் திருப்பணியில் என்னை அர்பணித்துள்ளேன் . நான் 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஸ்தபதி அங்கீகாரம் பெற்றுள்ளேன். இதுவரை 30 ற்கும் மேற்பட்ட திருத்தேர் திருப்பணிகளை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் சிறப்பாக செய்து முடித்துள்ளேன். என்னுடைய இந்த சேவை தொடர உங்களின் ஆதரவு என்றும் எனக்கு உரித்தாகுக.
ஏதேனும் திருக்கோவிலுக்கு, தேர் தேவைப்படும் பட்சத்தில் , எனக்கு வாய்ப்பளித்து என் இறைவன் பனி தொடர வேண்டுகிறேன் .
தமிழக அரசால் திருத்தேர் நிர்மாண பணிக்காக 1993 ஆம் ஆண்டு சிறப்பு அங்கீகாரம் பெற்றவன். பல அறநிலையத்துறை தேவஸ்தான டெண்டர் பணிகள் செய்துள்ளேன்.
in the Year 1993 , I have given a prestigiuos Life Time Approval Certification for Temple car Sthapathy by the Government of Tamilnadu, since then, i have accomplished work in varouis government temples all over tamilnadu.
1993 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையால் எனக்கு திருத்தேர் நிர்மாண ஸ்தபதி அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு திருக்கோவில்களில் , திருப்பணியை செம்மையாக செய்து முடித்துளேன்.
திருவிடைமருதூர் சுவாமி திருத்தேர்
திருவிடைமருதூர் அம்பாள் திருத்தேர்
நாகநாத ஸ்வாமி திருத்தேர , திருநாகேஸ்வரம்
விநாயகர் திருத்தேர் திருநள்ளாறு
அருள்மிகு. உய்யவந்தம்மன் திருத்தேர் சாக்கோட்டை
முருகன் திருத்தேர் திருநள்ளாறு
திருத்தேர் நிர்மாண கலைமாமணி பட்டம் திருவிடைமருதூர்
ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் , திருநின்றவூர்
முத்துமாரியம்மன் திருக்கோவில் - புதுக்கோட்டை மாவட்டம்
G.Radhakrishnan Sthapathy
Karaikudi.
Certificate fo Successful completion of templecar in Mayilapur temple, Chennai
G.Radhakrishnan Sthapathy
Karaikudi.
Certificate fo Successful completion of templecar in Thirunageswaram Temple
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
Arulmigu Swaminatha Swamy Temple, Swamimalai, Kumbakonam New Temple Car
Phone: +91 (0) 944 300 4275
Email: radhakrishnan.sthapthy@yahoo.com
மரியாதை மற்றும் பாராட்டுக்கள்
Photo Galarie